top of page
Search

The etymology of the word ‘Eye’

Writer's picture: Dr.G.ArasendiranDr.G.Arasendiran

Updated: Oct 23, 2020


“ஆங்கிலத்தில் 'eye' என்னும் சொல் கண்ணைக் குறிக்கும்.  இது இலத்தீன் சொல்லான oculus வழிப் பிறந்ததை மேலை மொழி ஆய்வுநூல் ஆய்ந்துள்ளது. மேலும் சமற்கிருதச் சொல்லான akshi (கண்) என்பதோடும் உறவு படுத்தியுள்ளது. இந்த  akshi மற்றும் oculus என்னும் சொற்கள் தமிழின் குளம் என்னும் சொல்லின்  வழிப் பிறந்ததைத் தன் ஆய்வில்  கண்ட அரசேந்திரனாரின் eye பற்றியதே இப்பொழிவு. (குல் - குளம் -  oculus - eye) “


The word 'eye' is believed to be derived from the Latin word oculus and is related to the Sanskrit word Akshi meaning the eye. Prof.Arasendiran’s current work provides crucial evidence to show that both Akshi and oculus are derived from the ancient and classical language Tamil. In this webinar, he will be presenting his significant research findings.





85 views0 comments

Recent Posts

See All

Comments


Post: Blog2_Post
bottom of page