top of page
Search
Writer's pictureDr.G.Arasendiran

The etymology of the word Latin 'Rota' & Sanskrit 'Ratha'


'உல்' என்பது ஓர் பழந்தமிழ் வேர்ச்சொல். இதற்குச் 'சுற்றுதல், சுழல்தல், உருள்தல்' என்பன வேர்ப்பொருள்கள்.


'உல் -> உர் -> உருள் -> உருளை’, ‘உருளை -> உருடை' என்ற சக்கரம் குறிக்கும் சொற்கள் வரலாறும் இவ்வேரிலிருந்துதான் உருவாகின.


தமிழில் சக்கரத்தினைக் குறித்த சொல் பிறகு அச் சக்கரத்தினை உடைய வண்டியினையும் குறித்துள்ளது.


'உருடை' என்ற தமிழ்ச்சொல், தெலுங்கில் 'ரோட' என்று திரிந்துள்ளது. இலத்தீனில், 'rota' என்ற சொல் சக்கரத்தினையும் வண்டியினையும் குறிக்கின்றது. இவ்வுண்மையைப் பாவாணர் ஆய்ந்து விளக்கியுள்ளார்.


பாவாணர் வழியில், இலத்தீனின் ‘Rota’, சமற்கிருதத்தில் ‘Ratha’ வாகியதைக் கண்டறிந்தார். மேலும் இந்த ஐந்தாம் சொற்பொழிவில் கீழை, மேலை இந்தோ ஐரோப்பிய மொழிகளில் வழங்கும் சக்கரம் (wheel), ஊர்தி (vehicle), இயங்குதல் (move) தொடர்பான சொற்கள் பலவும் எவ்வாறு மூலமொழியாகிய தமிழிலிருந்து தோன்றிப் பரவியுள்ளன என்பதனை ஒப்புநோக்குச் சான்றுகளால் விளக்குகிறார் முனைவர் கு.அரசேந்திரன்.

 

In this webinar, Dr.G.Arasendiran is explaining the etymology of the Indo-European Latin word ‘Rota’ & Sanskrit word ‘Ratha’.


‘ul’ is an ancient Tamil root-word. Few meanings for this root ‘ul’ are ‘round’, ‘rotate’, and ‘scroll’.


From the root word ‘ul’, Tamil words such as ‘uruḷ’, ‘uruḷai’ & ‘uruṭai’ are derived.


'ul -> ur -> uruḷ -> uruḷai’;

‘uruḷai -> uruṭai'


In Tamil tradition, the word ‘cakkaram’(wheel) denotes not only the wheel but also the chariot having the wheel.


The Tamil word 'uruṭai' has transformed into Telugu as 'rōṭa'. Devaneya Pavanar has discovered the etymological connections between Telugu 'rōṭa' & Latin ‘rota’. In Latin, the word ‘rota’ represents the wheel & also chariot.


In the footsteps of Devaneya Pavanar, Dr.G.Arasendiran has further extended the etymological research findings on the Indo-European words Latin ‘Rota’, Sanskrit ‘Ratha’ & further connected words. In this 5th lecture, Dr.G.Arasendiran shares his comparative etymological research findings on Indo-European words related to wheel, vehicle & move.

 




23 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page